Top 20 Kamarajar Tamil Quotes

Listen to this article

 

1. எல்லா மக்களிடமும் குறைபாடுகள் மட்டுமல்ல ஏதேனும் சிறப்பு சக்திகள் இருக்கத்தான் செய்யும்

2. எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை

3. சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை! அனைவருக்கும் கல்வியும் உழைப்புக்கான வாய்ப்பும் தந்தால் போதுமானது

4. பணம் இருந்தால் தான் மரியாதை தருவார்கள் என்றால் அந்த மரியாதையே எனக்கு தேவையில்லை

5. ஒரு பெண்ணிற்கு கல்வி புகட்டுவது குடும்பத்திற்கே கல்வி புகட்டுவதாகும்

6. நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காதவன் பிணத்திற்கு சமமானவன்

7. எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைபற்றலாம்

8.நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவர் என்றும் கதாநாயகன் தான்

9. நம் நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைக்காத மனிதன் பிணத்திற்கு சமனாவான்.!

Top 20 Kamarajar Tamil Quotes

 

 

10. அளவுக்கு அதிகமாக பேசுவது எவ்வளவு தீமையான வழக்கமாக இருக்கிறதோ.. அதே போல் குறைவாக பேசுவதும் தீமையே.!

11.  பிறர் உழைப்பை தன் சுயநலத்திற்காக பயன்படுத்துவதே.. உலகின் மிகவும் கேவலமான செயலாகும்.!

12. எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறாவதில்லை.. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை.!

13. நேரம் தவறாமை எனும் கருவியை பயன்படுத்துபவன் எப்போதும் கதாநாயகன் தான்.!

14. உன் பிள்ளை முடமாக பிறந்து இருந்தால்.. சொத்து சேமித்து வை.. சொத்து சேர்த்து வைத்து பிள்ளையை முடம் ஆக்காதே.!

10 Powerful Family Matlabi Rishte Quotes to Inspire You

 

15. எல்லாம் போய்விட்டாலும் வெல்ல முடியாத உள்ளம் இருந்தால் உலகத்தையே கைப்பற்றலாம்..!

16.  பணம் இருந்தால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்றால்.. அந்த மானங்கெட்ட மதிப்பு எனக்கு தேவையே இல்லை..!

17. சட்டமும் விதிமுறைகளும் மக்களுக்காவே உருவாக்கப்பட்டவை.. சட்டத்துக்காகவும்
விதி முறைகளுக்காகவும் மக்கள் இல்லை.!

18. சமதர்ம சமுதாயம் மலர.. வன்முறை தேவையில்லை.. கல்வியும் உழைப்பும்
போதுமானது.!

19.  நாடு உயர்ந்தால் நாமும் உயர்வோம்.!

20. நூறு சிறந்த அறிவாளிகளுடன் போட்டி போடுவதை விட.. ஒரு முட்டாளோடு போட்டி போடுவது மிக கடினமானது.!

 

 

Do you desire more information? visit our website to learn more. You can also look at the digital marketing course offered by ediify.com if you’re interested in learning more

Also Read: